ஆட்சி மாறினால், நாங்களும் காணாமல் போகலாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கல்முனையில் அச்சம் தெரிவிப்பு 0
– பாறுக் ஷிஹான் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுத்தனர். கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி, கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை உப பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு மகஜர்