தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

0

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25)…

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது

0

பெலியத்த பகுதியில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும்…

அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

0

‘அபே ஜனபல கட்சி’ தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 05 பேர், இன்று (22) தங்காலை – பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என…

காட்டுமிராண்டித்தனமாக மாணவன் தாக்கப்பட்டதன் விளைவு: இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மதரஸாவை மூடுவதற்கு உத்தரவு

0

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2024.01.16ஆம் திகதி மேற்படிஅரபுக்கல்லூரியில் கற்கும் மாணவர்…

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

0

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து…

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

0

கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் எடைகொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

0

லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

0

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த –…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

0

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய (assembling) குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான்…

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி…

நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

0

மாத்தறை மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை இன்று (28) காலை…

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

0

காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர் அடையாளம் தெரியாத நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மரணங்களுக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க…

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

0

மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள…

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

0

பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார்.…

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…