தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

0

தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை 33 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக – நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

0

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில்…

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

0

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்…

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

0

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…

உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை

உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை

0

தங்காலை – நெடோல்பிட்டிய கமநல சேவை நிலைய விவசாய ஆராய்ச்சி பெண் உத்தியோகத்தர் ஒருவர், தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நெடோல்பிட்டிய…

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

0

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

0

ஏழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு…

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…

ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

வங்கியொன்றின் ஏரிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கேரிய பிரஜைகள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5…

ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

0

தென் மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களிலுள்ள ஏரிஎம் இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலுள்ள பல வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களை…

நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

0

நீர் இணைப்புக் குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரின் மூத்த சகோதரர் நேற்றிரவ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி

0

முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று (01) இந்த விபத்து நடந்தது. இன்று காலை…

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது

0

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று (24) கைது செய்துள்ளது. குறித்த…

மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது

0

தரம் ஐந்தில் கற்கும் மாணவி ஒருவரை அடித்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை – ஹங்கமவிலுள் பாடசாலை வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவியின்…

அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது

0

அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே,…