தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

0

– எம்.சி. அன்சார் – விவசாய அமைச்சின் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலையை வைபவ ரீதியாக திறந்து…

சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

0

– எம்.சி. அன்சார் – சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ட ஆய்வு கூடத்தினை, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் நேற்று சனிக்கிழமை திறந்து…

இன ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மூவருக்கு கௌரவம்

0

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும், ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர்  வட்டரக விஜித தேரர், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கரணாரத்ன…

‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு

0

– அஸ்ரப் ஏ. சமத் – தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூலின் வெளியீட்டு…

இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது ‘மேகி நூடுல்ஸ்’

0

‘மேகி நூடுல்ஸை’ இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள…

‘அறபுப் பாடம் கற்பித்தல்’ தொடர்பிலான கருத்தரங்கை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்

0

– அஸ்ரப் ஏ. சமத் – அறப்புப் பாடம் கற்பித்தல் தொடர்பிலும், அதன் முறைகள் பற்றியும்  05 நாள் வதிவிடக் கருத்தரங்கினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்…

புகைத்தல், மதுவுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

0

– ஐ.ஏ. ஸிறாஜ் – சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் அசிரியர்களும்…

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது: அரியநேந்திரன்

0

– நர்சயன் – ஆயுதப்போராட்டத்தின் போது கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி, வடகிழக்குப்  பெண்கள்  பலபோராட்ங்களை நடத்தியும், அதற்கான எந்தத் தீர்வும்…

தையல் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தையல் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0

– அஸ்ரப் ஏ. சமத் – உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் நிதியுதவியின் கீழ், தையல் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த  – கொழும்பைச்…

தேசிய பிரசாரப் பணிப்பாளராக இர்சாத் ஏ. காதர் நியமனம்

0

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய பிரசார பணிப்பாளராக – பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் இர்சாத் ஏ.காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையைப்…

துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி

0

இந்தியாவைச் சேர்ந்த பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது கோடிக்கணக்கான சொத்துகளைத்  துறந்து,  ஜைன மதத் துறவியானார். இத்தியத் தலைநகர் டெல்லியைச்…

நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

0

நீரின் கனதி மற்றும் அதில் அடங்கியுள்ள உலோக, ரசாயன கலவை காரணமாக ஏராளமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதவாச்சிக்கு அருகிலுள்ள நேரியகுளம் எனும் இந்தக் கிராமத்திலும் இதனைச்…

வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு

0

‘சிரிலிய சவிய’ அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு கையாளுகையின்போது, தான் எவ்விதமான தவறுகளையும் புரியவில்லை என – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்…

கணவர் மஹிந்தவுடன் வந்து, வாக்குமூலமளித்தார் ஷிராந்தி

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றினைப் பதிவு செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்…

ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி

0

– வி.சுகிர்தகுமார் – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சார நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இடம்பெற்றது. நீதியை நோக்கிய பணம் எனும்…