ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்…

🕔 July 11, 2015
UNP - 03
– அஸ்ரப் ஏ. சமத் –

.தே.கட்சியின் வருடாந்த  மாநாடு – கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது பொரளையில் நடைபெறுகின்றது.

இந்த நிலையில், கட்சியின் முக்கியஸ்தர்கள், தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து, மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டைக் காண திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.UNP - 06UNP - 04UNP - 02UNP - 07UNP - 05 UNP - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்