தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன  இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குரிய வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஜுலை மாதம் 29ஆம்…

நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

0

– அஷ்ரப். ஏ. சமத் – நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும்…

நிறம் மாறுகிறது வீதிக் கடவை; மஞ்சள் இனி இல்லை

0

நாட்டிலுள்ள வீதிக்கடவைகளின் மஞ்சள் கோடுகள், வெள்ளை நிறங்களாக   மாற்றப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி முதல்…

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

0

நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும்…

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும்…

முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்: அகப்பட்டார் சந்தேக நபர்

0

முஸ்லிம்  இளைஞர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னை அன்கும்புற பிரதேசத்தில் இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கண்டி…

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும்…

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

0

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவரை   பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் இரவு கைது செய்துள்ளனர்.குறித்த…

சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம்

சஊதி அதிகாரி நுரைச்சோலைக்கு விஜயம்; வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கும் இணக்கம்

0

– முன்ஸிப் அஹமட் – சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்து தருவதற்கு சஊதி அரேபிய அரசாங்கம்…

அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி

0

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி, நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் வருகின்றன.…

71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

0

–  முகம்மட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது…

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்ற நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவர்கள் சிரியாவுக்குச்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

0

யாழ்ப்பாணத்தில் துப்பாக்சிச் சூட்டின் போது பலியானதாகக் கூறப்படும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி…

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சுக்கே…