தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

0

அமெரிக்காவிற்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது நேற்று வியாழக்கிழமை செய்யப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது, இவரை…

இனவாதம் பேசுவோருக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

இனவாதம் பேசுவோருக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

0

இனவாதம் பேசுவோர் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு கவுன்சில்…

தனது இணையத்தை ஊடுருவிய மாணவனை, சந்தித்தார் ஜனாதிபதி

தனது இணையத்தை ஊடுருவிய மாணவனை, சந்தித்தார் ஜனாதிபதி

0

தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) மாணவனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை சந்தித்தார். குறித்த மாணவனை, அவரின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சியில் 100 பில்லியன் ரூபா வரையிலான பணத்தைக் கொள்ளையிட்டதாக, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் குற்றம்சாட்டினார். மேலும், வாள் ஒன்றினை வைத்துக் கொண்டு,…

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர் என்று, முன்னாள் அமைச்சரும், இலங்கை…

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

0

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்தாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு…

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

0

அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.…

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது…

மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி

0

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது…

சிங்களப் பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவி முதலிடம்

0

அகில இலங்கை ரீதியாக, பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சிங்கள மொழி மூலமான பேச்சுப் போட்டியில், முஸ்லிம் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார். குருநாகல் – தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா…

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய, சீன நிறுவனம் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பேச்சு

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய, சீன நிறுவனம் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பேச்சு

0

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம்…

புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள்…

அபாயச் சங்கு

அபாயச் சங்கு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன்…

வரவு – செலவு திட்ட விவாதம்: போட்டுத் தாக்கினார் மஹிந்த

0

வரவு – செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ள அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

0

  மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல்…