தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல்

0

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற…

தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

0

தனியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள…

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது

0

ஸ்ரீலங்கா தவ்ஹித்  ஜாமத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார். பிற மதங்களைப் புண்படுத்தும் வகையில் பேசினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில்…

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

0

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை…

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

0

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும்,…

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முஸ்லிம்களை மோசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டவரும், முஸ்லிம் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருமான டான் பிரியசாத் என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில்…

டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

0

முஸ்லிம் மக்களை மிகவும் மோசமாக வசை பாடும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கைது தொடர்பில்…

மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்

0

– அஹமட் –  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, தொடர்ச்சியான கூச்சல்களும், கூக்குரல்களும் எழுந்தமையினால், மிக குறுகிய…

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு…

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

0

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான…

முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு…

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

0

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள்…

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

0

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு…

எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

0

எயிட்ஸினால் பாதிக்கப்பட்ட 34 பேர் இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும்…

தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது; நிதியமைச்சருடனான சந்திப்பின் பின் தீர்மானம்

0

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நாளை செவ்வாய்கிழமை நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் ரவி…