டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை
டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில்…
