Back to homepage

Tag "ஹட்டன்"

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை

பெரிய முட்டையிடும் அதிசயக் கோழி; அதுவும் நாளொன்றுக்கு இரண்டு தடவை 0

🕔15.Jan 2018

– க. கிஷாந்தன் – கோழியொன்று 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக ஹட்டன் பிரதேச பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். ஹட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இவ்வாறு கோழியொன்று முட்டையிட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் கூறினார்.வழமையாக கோழிகள் சுமார் 06

மேலும்...
முச்சக்கர வண்டி புரண்டது; சாரதிக்கு தூக்கக் கலக்கம்

முச்சக்கர வண்டி புரண்டது; சாரதிக்கு தூக்கக் கலக்கம் 0

🕔11.Jan 2018

– க. கிஷாந்தன் –முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இச்சம்பவம் ஹட்டன் மல்லியப்பு சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.மாவனெல்ல பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக ஹட்டன் நகரம் சென்று கொண்டிருந்த மேற்படி முச்சக்கர வண்டி,  ஹட்டன் – கொழும்பு  பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில்

உள்ளுராட்சித் தேர்தலில், அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும்: பிரதமர் ரணில் 0

🕔31.Dec 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சித் தேர்தலில் அபிவிருத்திக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தலில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் என்றால், அடுத்த முறை 30 வீதமாகும் எனவும், அதற்கு பின்னர் 45 வீதமாகும் என்றும் அவர் கூறினார். பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற

மேலும்...
மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Nov 2017

– க. கிஷாந்தன் – லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07

மேலும்...
பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம் 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி. தோட்டப் பகுதியிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டு விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த 25 பேர், படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன்

மேலும்...
கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது 0

🕔13.Oct 2017

– க. கிஷாந்தன் – கழிவு தேயிலை தூள் சுமார் 7500 கிலோ கிராமுடன், ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்களை கைது ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர். குறித்த கழிவு தேயிலை தூளை

மேலும்...
ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார்

ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார் 0

🕔4.Aug 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக, அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல் பொறுப்பேற்க உள்ளார் என்று,

மேலும்...
ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது 0

🕔3.Aug 2017

– க.கிஷாந்தன் –ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.பத்தனை மற்றும் சென்.கிளயார் பிரதேசத்தில்நேற்று மாலை முதல் இரவு வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை

மேலும்...
தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு 0

🕔30.Jul 2017

– க. கிஷாந்தன் – பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது. ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

🕔13.Jul 2017

– க. கிஷாந்தன் – கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதனால் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில்

மேலும்...
முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்

முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம் 0

🕔9.Jul 2017

– க. கிஷாந்தன் – மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது,

மேலும்...
டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு

டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு 0

🕔15.Jun 2017

– க. கிஷாந்தன் – பாதையை கடக்க முற்பட்ட 06 வயது சிறுமி மீது, டிப்பர் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி பலியான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நானுஓயாவில் இடம்பெற்றது. சிறுமி பலியானமையினை அடுத்து ஆத்திரமுற்ற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற டிப்பர் வாகனமே  விபத்தினை ஏற்படுத்தியிருந்தது. நானுஓயா

மேலும்...
80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர்

80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர் 0

🕔1.Jun 2017

 – க. கிஷாந்தன் –கினிகத்தேன நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில்  05 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 80

மேலும்...
நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து 0

🕔13.May 2017

– க. கிஷாந்தன் –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை

மேலும்...
முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம் 0

🕔6.May 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதியதில் மூவர் காயமடைந்தனர் என்று, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்