தலைப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம்

தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

0

– பாறுக் ஷிஹான் –தேசிய மீலாதுன் நபி விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில்  நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஐயசூரிய…

கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு

கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட, ஆவா குழுவைச் சேர்ந்த 06 பேரிடமும்…

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை  யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.பொதுமக்கள் வழங்கிய தகவலின்…

அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

அதிகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான…

யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது

0

– பாறுக் ஷிஹான் –போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 21 லட்சத்துத்து 48…

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

0

மதுரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.…

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

0

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

0

– பாறுக் ஷிஹான் –யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய், தனது மூன்று பிள்ளைகளுடன்…

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

0

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த…

யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

0

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகிலுள்ள உணவகமொன்றில் நபரொருவர் கொள்வனவு செய்த உணவுப் பொதியினுள் பல்லியொன்று இறந்து கிடந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்ற நேற்று வியாழக்கிழமை இரவு…

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்

0

– பாறுக் ஷிஹான் –யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளன என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர…

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு;  இருவர் கைது

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது

0

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று…

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

0

– கலீபா, யூ.கே.கால்டீன், யூ.எல். றியாஸ் – கதிர்காமம் திருத்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், உணவுப் பொருட்களும், தாக சாந்தியும்…

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

0

– கலீபா –  கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது.…

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துடன், தமிழர்களின் பிரச்சினையை முடிச்சுப் போட வேண்டாம்: அமைச்சர் றிசாட்

0

-சுஐப் எம். காசிம் –யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின்…