1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்
யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப்…
