தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிப்பதற்கு…
