தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

🕔 July 2, 2024

னாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தஹம் சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்