முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு 0
முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள்