“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்
– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்…
