அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

🕔 August 23, 2021

மைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்