தலைப்புச் செய்திகள்

மஹிந்தானந்த அலுத்கமகே

மஹிந்தானந்த – குணதிலக்க மோதல் குறித்து, எம்.பிகளிடம் விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்…

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

0

ரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24)…

சீன சேதனப் பசளை விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார்

0

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த…

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

0

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.…

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

0

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில்…

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

0

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும்…

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

0

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய…

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

0

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது.…

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

0

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில்,…

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

0

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம்…

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

0

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன்…

ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை…