பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

🕔 September 7, 2021

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்தை உள்ளுரில் உற்பத்தி செய்வோரைப் பாதுகாக்குகும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்