தலைப்புச் செய்திகள்

இறக்குமதி வரி

வாகன இறக்குமதி மூலம் இரண்டு மடங்கு வருமானம்: பிரதியமைச்சர் தெரிவிப்பு

வாகன இறக்குமதி மூலம் இரண்டு மடங்கு வருமானம்: பிரதியமைச்சர் தெரிவிப்பு

0

வாகன இறக்குமதி மூலம் அரசுக்கு ரூ. 904 பில்லியன் வருமானமாகக் கிடைத்துள்ளது. இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ரூ. 441 பில்லியன் இலக்கை விட இரண்டு மடங்கு அதிகம்…

அன்பளிப்பாகக் கிடைக்கும் ஈச்சம்பழங்களுக்கு, இறக்குமதி வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி

அன்பளிப்பாகக் கிடைக்கும் ஈச்சம்பழங்களுக்கு, இறக்குமதி வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி

0

ரமலான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் பேரீச்சம்பழங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக முஸ்லிம்கள் சாப்பிடும் பேரீச்சம்பழம்,…

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

0

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி

0

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (22) மாலை…

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி நேற்று (12) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால மாவுக்கு இறக்குமதி வரியாக…

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

0

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய…

வரி நீக்கப்பட்டாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாது: சங்கம் தெரிவிப்பு

வரி நீக்கப்பட்டாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாது: சங்கம் தெரிவிப்பு

0

பால்மாவுக்கான இறக்குமதி வரிகளை அரசு நீக்கினாலும், பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரிகள் நீக்கப்பட்டுள்ளமையினால், ஒரு கிலோ பால்மாவுக்கான…

பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு…

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

0

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு…

சீனியின் விலை குறைகிறது

சீனியின் விலை குறைகிறது

0

சீனிக்கான மொத்த விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு…