பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

🕔 July 13, 2023

றக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி நேற்று (12) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ பால மாவுக்கு இறக்குமதி வரியாக 100 ரூபாவை அரசாங்கம் விதித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால் மாவின் விலையை அதிகரிப்பதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்