தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவை நியமிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டமை காரணமாக காரணமாக, தேசபந்து தென்னகோனை – பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை…
