தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பிகளுக்கு அறிவித்தல்

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பிகளுக்கு அறிவித்தல்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு – முன்னாள் நாடாளுமன்ற…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன், சாரயக் கடை ‘பேர்மிர்’ பெற்றமை அம்பலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன், சாரயக் கடை ‘பேர்மிர்’ பெற்றமை அம்பலம்

0

கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களில் (பேர்மிட்) ஒன்று – தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான சி.வி.விக் னேஸ்வரனின்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் பெண்ணாக இருக்கலாம் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன்…

தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார். ஊழல்…

பந்துல லால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பந்துல லால் பண்டாரிகொட – சபாநாயகர் மஹிந்த…

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

0

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர்…

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

0

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை…

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில்…

ஆளுநர்களை பிழை கூறும் தேர்தல்கள் ஆணைக்குழு, முஜிபுர் ரஹ்மான் விடயத்தில் மௌனமாக இருப்பது ஏன்: மஹிந்தானந்த கேள்வி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மானை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமனற உறுப்பினராக நியமிக்க – தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று…

சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

0

ஆர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…

சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

0

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. டிபென்டர்  வாகனம் ஒன்றில்…

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

0

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

0

அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில்…

அரச நிறுவனங்கள் சிலவற்றின் செயல்திறன் 22 வீதமாகவே உள்ளது: ஊழலைத் தடுக்க டிஜிட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்

0

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய…