நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு 0
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45