உப அஞ்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதியோர் உதவு தொகைப் பணம் திருட்டு
மொரகஹஹேன உப அஞ்சல் அலுவலகத்திலுள்ள துகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு, ரூ. 474,000 திருடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக அந்தப் பணம் அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக…
