தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

0

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த…

சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி

0

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை பயிற்ச்சி வான்வெளியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்…

சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

சுழியோடியாக மாறிய கிழக்கு சுற்றுலா பணியக தலைவர் மதன்: கடலின் கீழுள்ள கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்

0

திருகோணமலை சுற்றுலா பிரதேசங்களில் – கடலி கீழ் குவிந்துள்ள மாசுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று இன்று (24) மேற்கொள்ளப்பட்ட போது, கிழக்கு மாகாண சுற்றுலாப்…

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர்.…

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில்

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில்

0

திருகோணமலை மாவட்டத்தில் இரு இளைஞர்கள் இன்று (03) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த…

வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா

வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா

0

ஹபாயாவோடு கடமைக்குச் சென்றமைக்காக தடுக்கப்பட்ட திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், அந்தப் பாடசாலைக்கு ஹபாயாவோடு சென்று தனது ஆவணங்களை அதிபரிடமிருந்து பெற்றுக்…

“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு

0

புல்மோட்டை – அரிசிமலை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும்…

திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்

திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்

0

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவிசரிதவியல்…

திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை

திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை

0

– சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதாவை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில், ஏற்கனவே…

திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜர்

0

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் என்பவரை கடமை ஏற்க…

இணைந்த வடகிழக்கு சாத்தியமாகும் போது, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி

0

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகும் போது – திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

0

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள்…

ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை…

உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம்

0

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள  சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

0

– அஹமட் – திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி…