தலைப்புச் செய்திகள்

ஞானசார தேரர்

நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

0

பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்,…

ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு

ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு

0

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை 02 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு,…

சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

0

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று…

ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்

ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று…

நீதிமன்றம் பிணை மறுப்பு; ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே

நீதிமன்றம் பிணை மறுப்பு; ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான்…

ஞானசாரர் பிணையில் விடுதலை

0

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று…

ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம்

0

பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை பௌத்த விவகார அமைச்சுக்கு முன்பாக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச்…

அடாவடித்தனம் காட்டுகின்ற பிக்குகளின் காவியுடைகள் களையப்பட வேண்டும்; தம்பர அமில தேரர்

0

காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா…

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

0

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும்…

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

0

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட…

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

0

வெலிக்­கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞான­சார தேரர், அவ்­வப்­போது சிறைச்சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்வதாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. ஞான­சார தேரரை…

ஞானசாரர் விளக்க மறியலில்

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை…

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

0

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு…

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

0

‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும்…