முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ
“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மே தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவருடைய காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
