சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதியளித்துள்ளது. மேன்முறையீட்டு…
