சுதந்திரக் கட்சியினருடனான பேச்சுக்களின் போது, பதவிகள் எதையும் கோரப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ
சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணியினருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசாங்கத்திலுள்ள பதவிகள் எவற்றினையும் தாம் கோரப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அஹுங்கலயில்…
