தலைப்புச் செய்திகள்

சரத் பொன்சேகா

லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார். ராணுவப்…

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ஜனநாயகக் கட்சியின் தலைவரான…

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

0

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுக் கொள்கைளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

0

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக…

பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம்

0

– மப்றூக் – சரத் பொன்சேகா – ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, நேற்றைய தினம் சபையில் சத்தியப் பிரணமாணம் செய்து கொண்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது…

நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார். ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி…

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

0

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள்…

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமையிலான ஜனநாயக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி…

அறுவடைக் காலம்

அறுவடைக் காலம்

0

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித…

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

0

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த…

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது.…

நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால்

0

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை அரசாங்கத்திலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார். நாட்டில் நல்லாட்சியைச் தொடர…

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

0

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை…