சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன?
– மரைக்கார் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ள போதிலும், அந்தக்…
