தலைப்புச் செய்திகள்

சஜித் பிரேமதாச

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

0

“அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாக உள்ளது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல்…

சஜித் தோற்கடிக்கப்படுவது, கொடுங்கோலன் கோட்டாவின் சகபாடிகளைப் பலப்படுத்தும்: றிஷாட் எச்சரிக்கை

சஜித் தோற்கடிக்கப்படுவது, கொடுங்கோலன் கோட்டாவின் சகபாடிகளைப் பலப்படுத்தும்: றிஷாட் எச்சரிக்கை

0

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும், அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் – வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக,…

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எந்தவித சிக்கலும் இல்லை; வர முடியாது என்பதை மாவை அறிவித்தார்: சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எந்தவித சிக்கலும் இல்லை; வர முடியாது என்பதை மாவை அறிவித்தார்: சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை என அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்…

“சஜித்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் தொடர்பில் எனக்குத் தெரியாது”: தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை

0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்தமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்று, அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின்…

தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற…

‘அனைவருக்கும் வெற்றி’: சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

0

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் இன்று (29) வெளியிடப்பட்டது. சஜித் பிரேமதாசவின் ‘அனைவருக்கும் வெற்றி’ என்ற தலைப்பிலான தேர்தல்…

ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, கண்டு கொள்ளாமல் இருந்தவர்களே, கிழக்கில் ரணிலுக்காக வாக்குக் கேட்கின்றனர்: றிஷாட் தெரிவிப்பு

ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, கண்டு கொள்ளாமல் இருந்தவர்களே, கிழக்கில் ரணிலுக்காக வாக்குக் கேட்கின்றனர்: றிஷாட் தெரிவிப்பு

0

கொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித்…

மொட்டுக் கட்சி எம்.பி கருணாதாச கொடிதுவக்கு, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக நாடாளுமன்றில் அறிவிப்பு

0

பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவக்கு – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் இன்று (21) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை…

சஜித், றிஷாட் கைச்சாத்து

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’யுடன்…

“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்று…

ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்க தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அண்மையில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் – ஸ்ரீலங்கா சுதந்திரக்…

சஜித்துக்கு ‘மொட்டு’ எம்.பி ஆதரவு என அறிவிப்பு

0

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்று (11)…

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான மோசடிக்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: ஐக்கிய மக்கள் கூட்டணி உறுதியுரையில் தெரிவிப்பு

0

நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான சகல தரப்பு மோசடிக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு – ஆகக்கூடிய தண்டனைகளை வழங்கவும், முறைகேடாக ஈட்டிய அனைத்து சொத்துக்களையும், நிதி வளங்களையும் மீளவும் இந்நாட்டு…

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து

0

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான – பரந்த அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டணி – இன்று (08) ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச…

தயாசிறி குழுவினர் சஜித்துக்கு ஆதரவு: ஒப்பந்தமும் கைச்சாத்து

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்…