தலைப்புச் செய்திகள்

கொள்ளை

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

0

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில்…

கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்

கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –கொள்ளையிட்டுச் சென்ற நகைகளை ஒரு வாரத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டு வளவினுள் வீசிச் சென்ற சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பதிவானது.அச்சுவேலி…

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

0

– க.கிஷாந்தன் – வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள…

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

0

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம்.…

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

0

– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில்…

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

0

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க…

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும்…

தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

0

தங்கநகைப் பட்டறையில் சுமார் 5.5 கிலோகிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற துப்பாக்கிதாரிகள், சம்பவம் நடைபெற்ற போது ஒளிப்பதிவான சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளையும்…

காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை

0

ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த…

தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

0

– க.கிஷாந்தன் –தனது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன்…

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

0

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை…

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்  07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை…