தலைப்புச் செய்திகள்

கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

0

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு…

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

0

சாவகச்சேரி –  மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று…

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்…

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

0

ரக்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது…

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

0

தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள்…

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

0

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக…

125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

0

சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை…

லஞ்சம் பெற்ற அதிபர் கைது

லஞ்சம் பெற்ற அதிபர் கைது

0

தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது…

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

0

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக,…

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்

0

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத்…

அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

0

ஆடு ஒன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விசித்திர சம்பவமொன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நீதிபதி ஒருவரின் தோட்டத்தில்,…

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

0

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம்…

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

0

விமாப்படைத் தளபதியை படமெடுத்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விமானப்படைத் தளபதி கயான் புளத்சிங்கல அவருடை வாகனத்தில் விமானப்படைத் தலையகத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, கொழும்பு…

கைதானார் ஹிருணிகா

கைதானார் ஹிருணிகா

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிருணிகா கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பிரிவும் உறுதி செய்துள்ளது.தெமட்டகொடை பகுதியில் …