விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

🕔 January 13, 2016

Arrestவிமாப்படைத் தளபதியை படமெடுத்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விமானப்படைத் தளபதி கயான் புளத்சிங்கல அவருடை வாகனத்தில் விமானப்படைத் தலையகத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, கொழும்பு தேஸ்டன் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து, குறித்த நபர் படமெடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புகைப்படம் எடுத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினன்ட் ஒருவராவார்.

கைது செய்யப்பட்ட மேற்படி நபர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்