தலைப்புச் செய்திகள்

கடற்படை

திருகோணமலையில் தேன்மொழி, டெல்ஷியா ஆகியோர் 2008இல் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையின் முன்னாள் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் கைது

திருகோணமலையில் தேன்மொழி, டெல்ஷியா ஆகியோர் 2008இல் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையின் முன்னாள் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் கைது

0

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டில் சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையின் முன்னாள் பெண்…

மஹிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷ கைதானார்

மஹிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷ கைதானார்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் இன்று (17) கைது செய்துள்ளனர். ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர்,…

161 கிலோ ஹெரோயினுடன் பயணித்த படகுடன் சந்தேக நபர்கள் கைது

161 கிலோ ஹெரோயினுடன் பயணித்த படகுடன் சந்தேக நபர்கள் கைது

0

கடலில் பயணித்த படகிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொதியுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஆழ்கடலில் ஒரு மீன்பிடிப் படகில் போதைப்பொருட்களைக் கொண்டு…

ஈரான் கடற்படை வீரர்கள் 240 பேரும் இலங்கையிலிருந்து நாடு திரும்பினர்

0

இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்களும் நேற்று (15) தாயகம் திரும்பினர். கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து,…

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் தெற்கில் சிக்கிய படகு: 06 சந்தேக நபர்களும் கைதாகினர்

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் தெற்கில் சிக்கிய படகு: 06 சந்தேக நபர்களும் கைதாகினர்

0

இலங்கையின் தென்மேற்குக் கடற்கரையில் நேற்று (31) கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் ஹெரோயின் பொதியொன்று கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அந்தப் படகு இன்று…

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 208 பணியாளர்கள், வெலிசர கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 208 பணியாளர்கள், வெலிசர கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்

0

ஈரானின் ‘IRIS Bushehr’ எனும் கடற்படைக் கப்பலில் இருந்து மொத்தம் 204 பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை…

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களின் உடல்களும் மீட்பு: 100 பேர் காணாமல் போயிருக்கலாம்

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களின் உடல்களும் மீட்பு: 100 பேர் காணாமல் போயிருக்கலாம்

0

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 32 பேர் காப்பாற்றப் பட்ட அவேளை, உடல்களும் கைப்பற்றப்பட்டன என்று, கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். அரசாங்க…

400 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் படகு சிக்கியது: விசாரணையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

400 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் படகு சிக்கியது: விசாரணையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

0

தெற்கு கடலில் 06 பேருடன் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 376 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 100 பொதிகளைக் கொண்ட 05 சாக்குகளில்…

ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா சிக்கியது

0

ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – எழுவைதீவு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 38 கிலோ…

500 கிலோகிராம் போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகுகள் திக்கோவிட்ட கொண்டு வரப்பட்டதாக தெரிவிப்பு

0

கடற்படையினரால் நேற்று (27) தெற்கு கடற்கரையில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் – சுமார் 500 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்…

ஹெரோயின், ஐஸ் 700 கிலோகிராம் கடற்படையிடம் சிக்கின

ஹெரோயின், ஐஸ் 700 கிலோகிராம் கடற்படையிடம் சிக்கின

0

இலங்கை கடற்பரப்பில் ​​ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) அடங்கிய 700 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை மேற்கு கடற்கரையில் இன்று (05) நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது,…

ராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

0

இலங்கை ராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார் என, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட…

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

0

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை…

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

0

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல…