தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாணசபை

கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார்

0

(கே.ஏ. ஹமீட்)  கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, சற்று முன்னர், ஆளும் தரப்புக்கு மாறியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் 62 ஆவது அமர்வு…

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின்…

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

0

– எப். முபாரக் – இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது  என கிழக்கு மாகாண…

இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை

0

– சலீம் றமீஸ் – நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போன்று, தற்போது தலை தூக்கியுள்ள இனவாதத்தையும்  இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு…

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

0

கிழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார். கிழக்கு மாகாண அபிவிருத்தி…

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும்…

தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

0

– றியாஸ் ஆதம் – தனியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண…

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

0

– முஹம்மட் – (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016…

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

0

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை…

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

0

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக்…

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை…

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

0

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு…

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

0

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை…

பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள்

0

– றியாஸ் ஆதம் – பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி, அப்பிரதேசத்திலுள்ள துவ்வை ஆற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு

0

– றியாஸ் ஆதம் – வெள்ளத்தினால் ஏறாவூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைருடைய முயற்சியினால் உலர்…