அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, மத்திய மாகாண வைத்தியசாலைகள் சிலவற்றின் அபிவிருத்திக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால் 25…
