ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

🕔 July 25, 2015

க்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு, பிரமர் மற்றும் வேட்டபாளர் ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கு பாரிய வரவேற்பினையும் வழங்கினர்.

 

Hakeem - wattegama - 02


Hakeem - wattegama - 03Hakeem - wattegama - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்