தலைப்புச் செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

0

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி…

உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி  தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலை கட்சி…

புதியதோர் படுகுழி செய்தோம்

0

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக…

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

0

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ…

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

0

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

0

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு,…

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

0

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய…

கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

0

ஐக்­கிய தேசிய கட்­சியின் சில நாடா­ளு­மன்ற உறுப்பினர்கள், தனக்கு எதிராக நம்பிக்கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்துக் கூறு­வ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மறுத்­துள்ளார்.…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

0

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் போது சகலருடைய நேர்மை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

0

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக்…

அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு

0

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, மிக முக்கியமான அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு வருமாறு, அடுத்த வாரமளவில் அழைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மைக் காலத்தில், மேற்படி…

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

0

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…

அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

0

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு, தான்  தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி…

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

0

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம்…