உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்
ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான…
