தலைப்புச் செய்திகள்

ஊடகவியலாளர்

பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

0

– அஹமட் – ஊடகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின்…

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

0

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ…

மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

0

– ஏ.கே.எம். நியாஸ் – (அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச்…

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

0

– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை…

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

0

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை…

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல்…

பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

0

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று…

அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

0

அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத்…

மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

0

– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும்…

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

0

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

0

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி…

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

0

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது…

லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு

லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு

0

ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி – ரகசிய வாக்கு மூலம் வழங்குவதற்கு நீதிமன்றம்…

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

0

– மரைக்கார் –மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல்…