தலைப்புச் செய்திகள்

ஈரான்

உச்ச தலைவர் கொமெய்னி மரணத்தை அடுத்து, ஈரானின் தாக்குதல்கள் தீவிரம்

உச்ச தலைவர் கொமெய்னி மரணத்தை அடுத்து, ஈரானின் தாக்குதல்கள் தீவிரம்

0

ஈரானின் உச்ச ஆத்மீகத் தலைவர் ஆயத்துல் அலி கொமெய்னி – அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையை அடுத்து, மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் 27 தளங்களையும் இஸ்ரேலிலுள்ள…

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்

0

பஹ்ரைனிலுள்ள – அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் தலைமையகம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பஹ்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது. கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள…

போர்! போர்! போர்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்

போர்! போர்! போர்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்

0

ஈரானில் அமெரிக்கா பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல…

தோளில் வைத்துத் தாக்கும் ஏவுகணைகளை ஈரானுக்கு ரஷ்யா வழங்க ஒப்பந்தம்

தோளில் வைத்துத் தாக்கும் ஏவுகணைகளை ஈரானுக்கு ரஷ்யா வழங்க ஒப்பந்தம்

0

தோள்களில் சுமந்து தாக்கக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு, இலங்கைப் பெறுமதியில் 18203 கோடி ரூபாய்க்கு ஈரான் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

ஈரானுக்கு ட்ரம்ப் 10 நாள் காலக்கெடு

ஈரானுக்கு ட்ரம்ப் 10 நாள் காலக்கெடு

0

பத்து நாட்களுக்குள் ஒப்பந்தத்தை முடிவ செய்யவில்லையென்றால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கெடு விதித்துள்ளார். இதேவேளை, அமெரிக்கா…

ஈரான் மீது போர் தொடுக்க, அமெரிக்கப் படைகள் தயார்; ட்ரம்பின் தலையசைவுக்காக காத்திருப்பு

ஈரான் மீது போர் தொடுக்க, அமெரிக்கப் படைகள் தயார்; ட்ரம்பின் தலையசைவுக்காக காத்திருப்பு

0

ஈரான் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாக நாட்டின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருப்பது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான…

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

0

ஈரானில் அதிகரித்து வரும் பதற்றத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாரிலுள்ள தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது. பத்தாயிரம் அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் ராணுவ…

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

0

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய…

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

0

ஈரான் – இஸ்ரேல் போரில் 610 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் 28…

தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு: யுத்த நிறுத்தத்தை ஈரான் மீறி விட்டதாக தெரிவிப்பு

0

ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் – இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். “ஈரானின் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதற்கு எதிராக,…

“யுத்த நிறுத்தம் ஆரம்பித்துள்ளது”: இஸ்ரேலை இன்று காலை தாக்கிய பிறகு ஈரான் அறிவிப்பு

0

இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம்…

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

0

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், வரும் மணிநேரங்களில், அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கட்டாரிலுள்ள – அமெரிக்காவின்…

கட்டாரிலுள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு சஊதி கண்டனம்

0

‘சகோதர நாடான கட்டாருக்கு எதிராக, ஈரான் தொடுத்துள்ள தாக்குதலை சஊதி அரேபியா கடுமையாகக் கண்டிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது’ எனவும் சஊதி…

கட்டார், ஈரான், குவைத், பஹ்ரைன் நாடுகளிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

0

கட்டார், ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து, ஈரான் பெரியதொரு ராணுவ பதிலடியை தொடங்கியுள்ளதாக ‘குத்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய ராணுவம்…

ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன’ சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

0

அமெரிக்க தாக்குதல்கள் ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன சேதத்தை’ ஏற்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதத்தை குறைத்துக் கூறும் ஈரானின் முயற்சிகளை…