ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கத்தார் பிரதமரை வொசிங்டனில் சந்தித்த பிறகு, அவர் இதனைக் கூறினார்.…
