தலைப்புச் செய்திகள்

அமைச்சரவை

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

0

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம்…

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

0

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு…

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர். இவர்களில் விஜேதாஸ…

12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

0

அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சர்களும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். இந் நிகழ்வு ஜனாதிபதி…

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

0

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

0

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30…

பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

0

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனை நிதி அமைச்சர்…

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

0

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து…

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

0

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக…

பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு

0

உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் (Tab) வழங்கும் பிரமரின் திட்டத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போது,…

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில்,…

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

0

சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய கொள்கை ஒன்றையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான…

அச்சம்

அச்சம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள்…

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

0

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…