தலைப்புச் செய்திகள்

அமைச்சரவை

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி

0

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை…

பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

0

அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும்…

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

0

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்…

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

0

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். மிக…

அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 05 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை ஒதுக்கி விட தீர்மானம்

0

உரிய முறையில் பராமரிக்காமை காரணமாக அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 5,558 வாகனங்களை ஒதுக்கி விடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதேவேளை, பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 4,116…

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

0

அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து…

அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம்

அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம்

0

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 09 பேர் அடங்கிய குழுனரை, அமைச்சரவை நியமித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற…

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

0

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி…

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது

0

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்குக் காரணம், கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான…

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

0

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்…

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

0

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக்…

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

0

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது,…

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

0

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி,…

பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்

பதவிக்குப் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரி பயனபடுத்தலாம்: அமைச்சரவை அங்கிகாரம்

0

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு – 07, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ…