நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை ரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி,…
