அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம்

🕔 September 9, 2015

Ministers - 012புதிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாகவும், 19 பேர் ராஜங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாக  24 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் விபரங்கள் வருமாறு;

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள்:

01) மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர்

02) விஜித் விஜயமுனி சொய்ஸா – நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சர்

03) பைசர் முஸ்தபா – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்கள்:

01)  ஏ.எச்.எம்.பெளசி – தேசிய ஒருமைப்பாடு

02) டிலான் பெரேரா  – நெடுஞ்சாலைகள்

03) டி.பி.ஏக்கநாயக்க – காணி

04) பிரியங்கர ஜயரத்ன – சட்டம் மற்றும் ஒழுங்குகள்

05) லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன  – நிதி

06) ரவீந்திர சமரவீர – தொழில் உறவுகள்

07) வீ.ராதாகிருஷ்ணன்  – கல்வி

08) பாலித்த ரங்கே பண்டார –  தொழிற்பயிற்சி

09) துலித் வெதஆராச்சி – மீன்பிடி

10)  நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்

11 ) ருவான் விஜயவர்தன – பாதுகாப்பு

12) ஹிஸ்புல்லா – புனர்வாழ்வு

13) மோகன்லான் கிரேரோ – பல்கலைக்கழக கல்வி

14) சம்பிக்க பிரேமதாஸ – கைத்தொழில்

15) விஜயகலா மகேஸ்வரன் – சிறுவர் விவகாரம்

16) சுஜீவ சேனசிங்க – வெளிநாட்டு ஊக்குவிப்பு

17) சுதர்சனி பெரண்ன்டோ புள்ளை – நீர் விநியோகம்

18) வசந்த நரேஸ் சேனாநாயக்க – நீர்வழங்கல்

19) வசந்த அலுவிகார – விவசாயம்

பிரதியமைச்சர்கள்:

01) சுமேதா ஜீ ஜயசேன – வனஜீவராசிகள்

02) சுதர்ஷன புஞ்சி நிலமே – பொது நிர்வாகம்

03) அமீர் அலி – கிராம பொருளாதாரம்

04) லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி

05) இந்திக்க பண்டார – வீடமைப்பு

06) பைஷல் காசீம் – சுகாதாரம்

07) வசந்த பெரேரா – பெருந்தோட்டக் கைத்தொழில்

08) துலிப் விஜயசேகர – தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்

09) சாரணி துஸ்மந்த- நீதி

10) நிஷாந்த முத்துஹெட்டிகம – கபபல்துறை மற்றும் துறைமுக சேவைகள்

11) துனேஷ் கங்கந்த – அனர்த்த முகாமைத்துவ

12) ஹர்ஷ டி சில்வா – வெளிநாட்டு அலுவல்கள்

13) அனோமா கமகே – பெற்றோலியம்

14) அஜீத் பெரேரா – வலு மற்றும் சக்தி

15) ஹெரான் விக்கிரமரத்ன – அரச தொழில் முயற்சியாண்மை

16) ரஞ்சன் ராமநாயக்க – சமூக சேவைகள்

17) அசோக அபேயசிங்க – போக்குவரத்து

18) அருந்திக்க பெர்ணான்டோ – உள்நாட்டு அலுவல்கள்

19) தரணத் பஸ்நாயக்க – தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு

20) எச்.எம்.எம்.ஹரிஸ் – விளையாட்டு

21) கரு பரணவிதான – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

22) நிமல் லன்ஸா – சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம்

23) சிறிபால கம்லத் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு

24) அநுராத ஜயரத்ன- மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்