Back to homepage

Tag "அனுர குமார திஸாநாயக்க"

கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர

கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர 0

🕔6.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்தான், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணியைச்

மேலும்...
லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக 0

🕔25.Jun 2017

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர்  இதன்போது கூறினார். மேலும், லொத்தர் சபையையின்

மேலும்...
நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு 0

🕔3.May 2017

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை

மேலும்...
அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க

அமைச்சர்களின் காரியாலய வாடகை கோடிகளில்: பட்டியலிடுகிறார் அனுர குமார திஸாநாயக்க 0

🕔20.Jan 2017

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் காரியாலயத்துக்கான மாதாந்த வாடகை 210 லட்சங்கள் என, ஜே.வி.பி. தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, அமைச்சர் சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 லட்சங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி 0

🕔1.Dec 2016

நபரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார் இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

மேலும்...
ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு 0

🕔28.Nov 2016

ஊடகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு 0

🕔20.Nov 2016

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதி செயலக உணவுக்காக 150 மில்லியன் ரூபாய் (15 கோடி) செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்

மேலும்...
மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔4.Aug 2016

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில்,

மேலும்...
அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு 0

🕔2.Jun 2016

அமைச்சர் லக்மன் கிரியெல்ல, தனக்குக் கீழுள்ள பெருந்தெருக்கள் அமைச்சில் 94 பேரை இணைப்புச் செயலாளர்களாகவும், 56 பேரை ஆலோசகர்களாகவும் நியமித்துள்ளார் என்று ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இவர்களில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 56 பேரும், அமைச்சரின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர்

மேலும்...
முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல்

முதலாம் வகுப்பு மாணவன், ஏழாம் வகுப்பு புத்தகம் வாசித்த மாதிரி…. ; ரவியை அனுர கிண்டல் 0

🕔24.Nov 2015

ஏழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிண்டல் செய்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வரவு – செலவுத்திட்டம்

மேலும்...
ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில்

ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில் 0

🕔2.Nov 2015

ஜே.வி.பி.யின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர் நோயுற்றதாகவும்,  கவலைக்கிடமான நிலையில் அவர் இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும்...
வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர்

வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர் 0

🕔29.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –வடக்கிலிருந்து இடம்பெயா்ந்த சகல மக்களையும்  மீளக்குடியேற்றுவதற்குரிய காத்திரமானதொரு பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் அங்கு ராணுவத்தினரோ, கடற்படையினரோ பாதுகாப்பு வலயம் என்ற போா்வையில் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் பிடித்து வைத்துக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்